skip to main |
skip to sidebar
பணநாயகத்தால் ஜனநாயகம் சாகடிப்பட்டது
நடைபெற்ற 15வது நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டிலும், புதுவையிலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணியினர் சுனாமி வெள்ளமாக தொகுதிகளுக்குள் செலுத்திய ஊழல் பணத்தால் ஓட்டுகளை விலைக்கு வாங்கிய பணநாயகத்தால், பல தொகுதிகளில் ஜனநாயகம் சாகடிப்பட்டது.
இந்தக் களத்தை இழந்தாலும், இனி எதிர்வரும் களங்களை வெல்வோம் எனும் நம்பிக்கையுடன் தமிழ்நாட்டின் நலன் காக்க, ஈழத் தமிழர் துயர் துடைக்க, இந்திய ஜனநாயகத்துக்கு வலுவூட்ட ம.தி.மு.க. பயணத்தை, நெஞ்சுரத்தோடு முன்பைக் காட்டிலும் முனைப்புடன் தொடர்வோம் எனத் தெரிவித்துக் கொள்கிறேன் - வைகோ .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக