சிவகங்கை தொகுதியில் காங்., வேட்பாளர் சிதம்பரம் வெற்றி |
மே 16,2009,17:35 IST |
சிவகங்கை: சிவகங்கை லோக்சபா தொகுதியில் காங்., வேட்பாளர் சிதம்பரம், அ.தி.மு.க., வேட்பாளர் ராஜ கண்ணப்பனை தோற்கடித்துள்ளார். |
| |
வாக்கு எண்ணிக்கை துவக்கத்தில் இருந்தே முன்னிலையில் இருந்த அஇஅதிமுக வேட்பாளர் இராஜ கண்ணப்பன் இறுதியில் 3,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆனால் மறு எண்ணிக்கை செய்ய வேண்டும் என்று சிதம்பரம் கோரியுள்ளதால் இறுதி முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக